snap

Saturday, August 26, 2017

மொபைல் பயன்படுத்தி தினமும் 700 வரை சம்பாதிக்கலாம்

நண்பர்களே வணக்கம் android மொபைல் பயன்படுத்தி தினமும் 700 வரை சம்பாதிக்கலாம் .

1. முதலில் playstore சென்று champcash எனும் app ய் டவுன்லோட் செய்யவும் 

2.champcash  app open செய்து உங்கள் மொபைல் நம்பர் ,ஈமெயில் id கொடுத்து register செய்யவும்
3. sponser /referel id   கேட்கும் அதில்  17377854 என கொடுத்து submit செய்யவும் . sponser  id சரியாக போட வேண்டும்  குறித்து வைத்து கொள்ளவும் .இந்த sponser id போட்டால் நீங்கள் எங்கள் network இல்  இணைந்து விடுவிர்கள் எங்கள் network இல் 500 பேருக்கு மேல் உள்ளோம் நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம் ,

4.submit  செய்தவுடன் உங்களுக்கு challenge ஒன்று கொடுக்க படும் .அதில் 10 apps இருக்கும் அந்த 10 apps உம டவுன்லோட் செய்தால் மட்டுமே உங்களுக்கு sponser id கொடுக்க படும் . மேலும்  கணக்கில் 62rs (1$) joining போனஸ் கிடைக்கும் .

5.உங்களுக்கு ஒரு refer id  தரப்படும் அதை வைத்து உங்கள் நண்பர்களை இனத்து விடவும் . இதில் லெவல் 7 வரை உள்ளது நீங்கள் நீங்கள் ஒருவரை இணைத்து விட்டால் உங்களுக்கு 1$(62rs ) கிடைக்கும் ,

6. நீங்கள் எவ்வளவு பேரை இணைத்து விடிவதை பொறுத்து உங்களுக்கு பணம் வரும் நீங்கள் 10 பேர் இனைத்து விட்டால் அவர்கள் level 1 இல் add அவர்கள் சம்பாதிப்பதில் 50% commision வரும் எ.க உங்கள் நண்பர் 100$ சம்பாதித்தல் உங்களுக்கு 50$(3000ரஸ்) add . ஆகும் கீழே உள்ள படத்தை பார்க்கவும் நான் 1 மாதத்தில் சம்பாதித்தவை

7. உங்கள் நண்பர் யாரையாவது add செய்து விட்டால் அவர்கள் உங்களுக்கு கிழே level 2 இல் add அவர்கள் சம்பாதிப்பதில் 10%commision  வரும் .இதே போல் லெவல் 7 வரைக்கும் வரும் எனவே நீங்கள் லெவல் 1 இல் எத்தனை பேரை ஜோஇன் செர்கிறேகளோ அவ்வளவு பணம் உங்களுக்கு கிடைக்கும் .

நன்றி  நண்பர்களே ஒரு முயற்ச்சி எடுத்துபாருங்கள்,  முயன்றால் முடியாதது எதுவும் உண்டோ!

Friday, July 28, 2017

மொபைல் பயன்படுத்தி சம்பாதிக்கலாம்

Thursday, July 27, 2017

தேவையான பணத்தை சம்பாதிக்கலாம் நண்பர்களே

Wednesday, July 26, 2017

ஓய்வு நேரத்தை வீணடிக்காமல் வாழ்க்கையை வழமாக்குவது எப்படி

Tuesday, July 25, 2017

தேவையான பணத்தை சம்பாதிக்கலாம்

ஒரு தனி மனிதனின் பாக்கெட் ல் ஒரே ஒரு ரூபாய் கூட இல்லை என்றாலும் கூட ஒரே ஒரு Android Application உங்களது வாழ்கையை மாற்ற போகிறது . முதலில் PLAY STORE செல்லவும் , Champcash எனப்படும் APPLICATION download செய்யவும் http://champcash.com/17377854 அதில் உங்கள் விவரங்களை கொடுத்து பதிவு செய்யவும் அதில் ENTER REFER SPONSOR ID என கேட்கும் போது 17377854 என கொடுக்கவும் . பின் 7 அப்பிளிகேசனை  உங்கள் போனில் install செய்யுங்கள். பின் உங்கள் நண்பருக்கும் இந்த வழிமுறையை சொல்லி கொடுங்கள். 100% நம்பிக்கை வையுங்கள் , உங்கள் வழக்கை நிச்சயம் மாறும் . (குறிப்பு : இது முற்றிலும் இலவசம் , நீங்கள் இந்த வேலையை பெற ஒரே ஒரு ரூபாய் கூட கட்டணமாக செலுத்த தேவை இல்லை ) உங்கள் சம்பளம் நேரடியாக உங்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் 

Friday, August 25, 2006

விண்வெளிக்கு சுற்றுலாச்செல்லும் பெண்

முதல் முறையாக ஒரு பெண் விண்வெளிக்கு சுற்றுலா செல்கிறார். அமெரிக்காவை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் அனோசி அன்சாரி தொழில் அதிபர். விண்வெளிக்கு சுற்றுலா செல்ல இவர் நாசா விண்வெளி நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்தி இருக்கிறார். அடுத்த மாதம் (செப்டம்பர்) 14-ந் தேதி கஜகஸ்தானில் இருந்து ரஷியாவின் `கோயுஸ்' ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா புறப்படுகிறார். பெண் பயணி ஒருவர் செல்வதால் அந்த ராக்கெட்டில் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராக்கெட்டில் பயணம் செய்வதற்காக அவர் இப்போது, ரஷியாவில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவருடன் கோயுஸ் ராக்கெட்டில் ரஷியா, அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர்களும் செல்கிறார்கள்.

Thursday, August 24, 2006

பிஷப் ரூ.150 கோடி சுருட்டினார்

சென்னையை சேர்ந்த பிஷப் ஆனந்தராஜ் இலவச வீடு கட்டி தருவதாக மோசடி செய்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

அவரிடம் ஏராளமானோர் கோடிக் கணக்கில் பணத்தை இழந்து உள்ளனர். தொழில் அதிபர் கள், நடிகர்கள், காண்டிராக்டர்கள். ஆசிரியர்கள் என்று மேல் மட்டத்தில் இருந்து அப்பாவி பொதுமக்கள் வரை பலரிடம் பண மோசடி நடந்து உள் ளது.

தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி உள்ள ஆனந்தராஜ் ரூ. 150 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி உள்ளார்.மோசடி பணத்தில் கார் பங்களா வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்தார்.

மோசடி பிஷப் ஆனந்தராஜ் மீது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 காண்டிராக்டர்கள் பெரம் பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரேம் ஆனந்த் சின்காவிடம் பரபரப்பு புகார்களை கூறி உள்ளனர். பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த செல்வகுமார், வாலிகண்ட புரத்தை சேர்ந்த குல்சர்அலி, சென்னையை சேர்ந்த ராஜரத்தினம் ஆகியோர் பிஷப் ஆனந்தராஜிடம் வேலை பார்த்து வந்தனர்.

அவர்கள் 3 பேரும் கடந்த 2004-ம் ஆண்டு பெரம்பலூரை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர்கள் கருணாநிதி, கலைசெல்வன், மாரிமுத்து, சாமிகண்ணு, கஸ்பர், ராஜகோபால் ஆகியோரை சந்தித்து இலவச வீடு கட்டுவது தொடர்பாக பேசினார்கள்.

6 காண்டிராக்டர் களும் தலா ரூ. 5 லட்சம் கொடுத்தால் அவர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டப்படும் இலவச வீடுகளுக்கான காண்டிராக்டை கொடுப்பதாக ஆசை காட்டி உள்ளனர்.

இதை நம்பிய இவர்கள் 6 பேரும் லட்சக்கணக்கில் முன் பணத்தை கொடுத்து உள்ளனர். கருணாநிதி ரூ. 2 லட்சத்து 75 ஆயிரமும் கலை செல்வன் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரமும், மாரிமுத்து ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம், சாமிகண்ணு ரூ. 1 லட்சமும், கஸ்பர் ரூ. 2 லட்சத்து 25 ஆயிரமும், ராஜகோபால் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரமும் முன்பணமாக கொடுத்தனர்.
இவர்கள் 6 பேரும் சேர்ந்து 275 வீடுகள் கட்டி கொடுக்க பிஷப் ஆனந்தராஜிடம் ஒப்பந்தமும் போட்டனர். ஆனந்த ராஜ் பணம் தந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தங்கள் பணத்தை லட்சக்கணக்கில் போட்டு கட்டிட பணிகளை தொடங்கிய காண்டிராக்டர்கள் அதிர்ச்சி யில் உறைந்து போனார்கள்.

சென்னை சென்று ஆனந்தராஜை சந்தித்து 6 பேரும் பணத்தை தரும்படி கேட்டனர். அவர்கள் 6 பேருக்கும் சேர்த்து ரூ. 50 லட்சத்துக்கு ஆனந்தராஜ் செக் கொடுத்தார். தான் சொன்ன பிறகுதான் செக்கை பாங்கியில் போடவேண்டும் என்றார்.

ஆனால் ஆனந்தராஜிடம் இருந்து பணம் பற்றி எந்த தகவலும் வராததால் 6 காண்டிராக்டர்களும் மீண்டும் சென்னைக்கு வந்து பணம் கேட்டனர்.
நைசாக 6 காண்டிராக்டர்களிடமும் பேசி ரூ. 50 லட்சத்துக்கு தான் கொடுத்த செக்கை ஆனந்தராஜ் வாங்கிக் கொண்டார். இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.

ஆனந்தராஜின் மனைவி டெய்சி, உதவியாளர்கள் சுரேஷ்குமார், பழனி ஆகி யோரும் இதற்கு உடந்தையாக இருந்து உள்ளனர்.

ஆனந்தராஜின் மோசடி லீலைகள் வெளியாகியதால் இவர்களும் தைரியமாக புகார் செய்து உள்ளனர். மொத்தம் ரூ. 46 லட்சத்து 25 ஆயிரம் தங்களிடம் மோசடி செய்த ஆனந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் கூறி உள்ளனர்.

பிஷப் ஆனந்தராஜ் மோசடி பணத்தை நடிகைகளுக்கு வாரி இறைத்து அவர்களுடன் உல்லாசமாக இருந்தது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குரூப் செக்சில் அதிக நாட்டம் உடைய அவர், பெங்களூரில் ஒரு நடிகையின் வீட்டுக்கு சென்று கும்மாளம் அடித்துள்ளார். போதையில் நடிகையுடன் சல்லாபித்து அரை நிர்வாணமாக தன்னுடன் உல்லாசமாக இருக்கும் நடிகைகளுக்காக ஏராளமான பணத்தை வாரி வழங்கி இருக்கிறார்.

இதே போல் ஐதராபாத்துக்கும் நடிகைகளை அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்திருக்கிறார்.

தமிழில் கதாநாயகியாக வலம் வந்து தற்போது சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் 3 எழுத்து நடிகை பிஷப் ஆனந்தராஜ் அழைக்கும் போதெல்லாம் சென்று வந்துள்ளார். இதற்காக நிறைய பணத்தை ஆனந்தராஜ் அள்ளிக்கொடுத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் 3 எழுத்து கவர்ச்சி நடிகை ஒருவரும் மாமல்லபுரம் பங்களாவுக்கு அடிக்கடி சென்று ஆனந்தராஜிடம் பணம் வாங்கி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் பிஷப் ஆனந்தராஜை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எந்தெந்த நடிகைகளுக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று பிஷப் ஆனந்தராஜிடம் போலீசார் கேட்டதற்கு 5 நடிகைகளின் பெயர்களை போலீசாரிடம் கூறி உள்ளார்.

இதனால் அந்த 5 நடிகைகளின் வீட்டுக்கு சென்று விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதில் மேலும் பல தகவல்கள் வெளிவரலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
நன்றி : மாலைமலர்