snap

Friday, May 05, 2006

சிந்திப்பீர்! வாக்களிப்பீர்!

உங்கள் தொகுதிக்காக தொகுதி மக்களின் நலனுக்காக பாடுபடும் ஒருவருக்கு(அவர் எக்கட்சியாக இருந்தாலும்) வாக்களியுங்கள். வாக்களிப்பது உங்கள் கடமைகளில் ஒன்றாகும்.

1 comment:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அம்மாவுக்கு போடுங்க! ஐயாவுக்கு போடுங்க என்று கூச்சல் இட்டுக் கொண்டிருக்கும் பதிவுகளின் இடையில் வோட்டு போடுங்க உங்களின் உரிமை என்று கூறியமைக்கு நன்றி. ஆனாலும் எல்லாரும் திருடரே இவர்களுக்கு ஒட்டு போட வேண்டுமா என்று சலிப்புதான் மிஞ்சுகிறது